வியாழன் — திருத்தல நாள்
குணமளிக்கும் வழிபாடு மற்றும் நற்கருணை ஆராதனை. திருப்பலி: 6:30 AM, 4:30 PM — திருத்தல பீடம்; 11:15 AM, 6:15 PM — அரங்கம்.
கோவைப்புதூர், கோயம்புத்தூர் – 641 042.
வியாழன் திருத்தல நாளில் அதிக பக்தர்கள் வருவர்.
கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தென்மேற்கில், கோவைப்புதூர் பகுதியில் திருத்தலம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள் மற்றும் வாடகை வண்டிகள் மூலம் எளிதில் வரலாம்.
குணமளிக்கும் வழிபாடு மற்றும் நற்கருணை ஆராதனை. திருப்பலி: 6:30 AM, 4:30 PM — திருத்தல பீடம்; 11:15 AM, 6:15 PM — அரங்கம்.
Get down at — Kovaipudur bus terminal or the church stop. The shrine is a short walk from either.
Coimbatore Airport — about 20 km
Gandhipuram — about 12 km
Ukkadam — about 7 km
Singanallur — about 15 km
Coimbatore Junction — about 8.8 km
Podanur Junction — about 11 km
Madukkarai — about 5 km
Ola, Uber or Rapido — search Infant Jesus Shrine, Kovaipudur. Autos are easy from Ukkadam or Kuniyamuthur. Thursday evenings after Mass can be busier.
Road distances are approximate; route and traffic may vary.
TNSTC times can change. Please confirm on the day.
வழக்கமான திருப்பலி தமிழில். வியாழக்கிழமை நவநாள் கூட்டம் அதிகம். சிவப்புக் கம்பளப் படிகளுடன் குழந்தை இயேசு பீடம் உள்ளே காணப்படும்.
மேற்கில் வேள்ளியங்கிரி மலைகள் பின்னணியில் அமைந்த அமைதியான வளாகம்.