கோயம்புத்தூர் மறைமாவட்டம் · உரோமன் கத்தோலிக்க திருஅவை

எங்களைப் பற்றி

கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் உரோமன் கத்தோலிக்க பங்கும் திருத்தலமும்.

Infant Jesus Shrine facade

குழந்தை இயேசு திருத்தலம்

1984இல் சிறு சிற்றாலயம் அமைக்கப்பட்டது. 1985 ஆகஸ்ட் 15 அன்று ப்ராக் நகரின் குழந்தை இயேசு நவநாள் தொடங்கியது. 1987 ஜூன் 4 அன்று புதிய கோவில் அர்ச்சிக்கப்பட்டு கோவைப்புதூர் புதிய பங்காக உருவானது.

ஆண்டுத் திருவிழா சனவரி இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. திருவிழா நாளில் கூடுதல் திருப்பலிகளும் ஊர்வலமும் உண்டு; நேரங்கள் அறிவிக்கப்படும்.

கோயம்புத்தூர் மறைமாவட்ட இணையதளம்

திருத்தல வரலாறு

  • 1984 — சிற்றாலயம் அர்ச்சிக்கப்பட்டது
  • 1985 — குழந்தை இயேசு நவநாள் தொடக்கம்
  • 1987 — கோவில் அர்ச்சனை; பங்கு உருவாக்கம்
Our Lady’s grotto

அன்னை கேபி

திருத்தல வளாகத்தில் அன்னையின் கேபி பக்தர்களின் ஜெபத்திற்கு அமைதியான இடமாக உள்ளது.

பங்கு அருட்பணியாளர்கள்

Rev. Fr. Arokia Pradeep
பங்குத்தந்தை

Rev. Fr. Arokia Pradeep

அலுவலகம்: காலை 10:00 – 12:00

Rev. Fr. Arul Santhosh
உதவிப் பங்குத்தந்தை

Rev. Fr. Arul Santhosh

Rev. Fr. A. M. Joseph Dhanaraj
ஆன்மீக இயக்குநர்

Rev. Fr. A. M. Joseph Dhanaraj